ஆட்டிச பாதிப்புடன் வாழ்க்கையை பிறருக்கு பகிரும் நூல்! - புத்தகம் புதுசு
கைண்ரட் நியாண்டர்தால் லைஃப், லவ், டெத், ஆர்ட்
ரெபெக்கா ரெக் சைகஸ்
இன்று அனைத்து இடங்களிலும் ஏன் கூகுள் சர்ச்சிலும் கூட நியாண்டர்தால் பற்றிய சர்ச்சைகள்தான் அதிக இடம்பிடித்துள்ளது. பலரும் தேடிப்படித்து வருவதும் இதுதொடர்பான சர்ச்சைகள்தான். இதுபற்றிய தகவல்களை தொல்பொருள் ஆய்வாளர் ரெக் சைகஸ் நமக்கு விளக்குகிறார்.நமது பரிணாம வளர்ச்சி, அவர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், உடல் உறுப்புகள் என ஏராளமான விஷயங்களை நூலில் விளக்கியுள்ளனர்.
அவுட்சைடர் கைடு டு ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் டாஃப்ட் மி அபவுட் வால் வீ டூ அண்ட் ஹூ வீ ஆர்
கமிலா பாங்
உயிரிவேதியியலாளர் பாங் ஐந்து வயதாக இருக்கும்போது பிற மனிதர்களை அந்நியர்களாக கருத தொடங்கிவிட்டார். சோதித்தபோது அவருக்கு ஆட்டிச பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தன்னுடைய வாழ்க்கையை, அறிவியல் கலந்து பேசியுள்ள நூல் இது.
தி டேங்கில்டு வெப் வி வீவ் இன்சைடு தி ஷாடோ சிஸ்டம் தட் ஷேப்ஸ் தி இன்டர்நெட்
ஜேம்ஸ் பால்.
இணையம், இணைய நிறுவனங்கள் எப்படி இணையத்தை நிலைநிறுத்துகிறார்கள். முன்பு கடவுளாக தெரிந்த இணையம் எப்படி வில்லனாக பார்க்கப்படுகிறது என்பதை எழுதியுள்ளார் ஆசிரியர் ஜேம்ஸ் பால் .
கருத்துகள்
கருத்துரையிடுக