மத்திய பட்ஜெட் 2021-22 டேட்டா கார்னர்

 

 

 

'Reality' of Nirmala Sitharaman's Budget and 'cloud cover ...

 

 

 

மத்திய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதன் விசேஷன் அதன் அம்சங்களை விட தாக்கல் செய்யப்பட்ட முறையில் உள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் காகிதமற்ற பட்ஜெட். நிதிநிலை அறிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் மொபைல் செயலி மூலமே பெற முடியும். பட்ஜெட்டை அச்சிடுவது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்மலா சீதாராமன் கூட டேப்லெட்டில் பட்ஜெட்டை வைத்திருந்தார். இதிலுள்ள முக்கியமான அம்சங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.


சுகாதாரம்


2,23, 846 கோடி


நீர், சுகாதாரத் திட்டங்களுக்காக இத்தொகை செலவிடப்படுகிறது. கடந்த ஆண்டை விட 137 சதவீதம் அதிகம்.

சந்தையில் பெறும் நிதி


9,67,708


சந்தையில் பற்றாக்குறைக்காக பெறவிருப்பதாக அரசு சொன்ன தொகை இது. கடந்த ஆண்டை விட 137 சதவீதம் இத்தொகை அதிகரித்துள்ளது.


பணப்பற்றாக்குறை சதவீதம் 6.8 சதவீதம்


நடப்பு ஆண்டில் பணப்பற்றாக்குறை சதவீதம் 9.5 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


காப்பீட்டுத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு 74 சதவீதமாக உள்ளது.


சிறுகுறு தொழில்துறைக்கான ஒதுக்கீடு


15,700 கோடி



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்