இஸ்ரோ - செய்த சாதனைகள் - இந்தியா 75

 












இஸ்ரோ - சாதனைகளின் வரலாறு


1962 

விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டி - இன்கோஸ்பார் அறிவியலாளர் சாராபாயால் உருவாக்கப்பட்டது. 

1963 நவம்பர் 21 

தும்பாவில் சவுண்டிங் ராக்கெட்டை தயாரித்து விண்ணில் ஏவினார்கள்

1969 ஆகஸ்ட் 15 

இஸ்ரோ அமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.  

1975 ஏப்ரல் 19

இந்தியாவின் முதல் செயற்க்கோளான ஆர்யபட்டா உருவாக்கப்பட்டு செலுத்தப்பட்டது. 

1971

ஸ்ரீஹரிகோட்டாவில் ஷார் மையம் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் பெயர் எஸ்டிஎஸ்சி. 

1977 ஜனவரி 1 

செயற்கைக்கோள்களால் கிராமங்களிலும் டிவி ஒளிபரப்பு கிடைத்தது. 

1979 ஜூன் 7 

பூமியைக் கண்காணிக்கும் பாஸ்கரா என்ற சோதனை முறையிலான செயற்கைக்கோள்  விண்ணில் ஏவப்பட்டது. 

1979 ஆகஸ்ட் 10

எஸ்எல்வி 3 முதல்முறையாக தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதுவும் சோதனை முறையிலான முயற்சிதான். 

1981 ஜூன் 19 

ஏரியன் விண்வெளி ராக்கெட்டில் ஆப்பிள் என்ற தொலைத்தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள் ஏவப்பட்டது. 

1987 மார்ச் 24

எஸ்எல்வி மேம்படுத்தப்பட்ட வடிவில் உருவாக்கப்பட்டு அறிமுகமானது. 

1993 செப்டம்பர் 20

பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு செலுத்தப்பட்டது. 

2001 ஏப்ரல் 18

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூலம் ஜிசாட் 1 செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 

2008 அக்டோபர் 22

சந்திரயான் 1 ஏவப்பட்டது. 

2000-2010

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஏவுவதற்காக முழுமையாக சோதிக்கப்பட்டன. 

2013 

செவ்வாய் கோளுக்கான ஆர்பிட்டர் செலுத்தப்பட்டது. இதற்கு மாம் என்று பெயர். 

2019

சந்திரயான் 2 ஏவப்பட்டது. 



எதிர்காலத்தில்...


ககனியான் - விண்வெளி வீர ர்கள் கொண்ட விண்கலத் திட்டம் அமலுக்கும் வரும் காலம் 2024

ஆளற்ற விண்கலத் திட்டம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரும் காலம் 2023

2022-23

சந்திரயான் 3 ஆதித்யா திட்டங்கள் நடைமுறைக்கு வரும். 


2023-24 

நிசார் எனும் நாசாவுடன் இணைந்து செய்யும் திட்டம் நடைமுறைக்கு வரும். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா

 







கருத்துகள்