டின்னிடஸ் என்றால் என்ன வகையான குறைபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

 











பறவைகள் இடம்பெயர்வது எதற்காக?

ஊர்வன, பாலூட்டிகள், மீன், பூச்சிகள் ஆகியவை இப்படி வலசை செல்வது உணவு, இனப்பெருக்கத் தேவைக்காகவே. குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் பெரும்பாலான உயிரினங்கள் வலசை செல்கின்றன. இதில் விதிவிலக்குகளும் உண்டு. பெரும்பாலும் வாழ்க்கை முழுக்க கடலின் வாழும் மீன் இனம், அட்லாண்டிக் சால்மன். இந்த மீன் இனம், இனப்பெருக்கம் செய்யும்போது மட்டும் 2,940 கி.மீ. தூரம் கடந்து தான் பிறந்து வளர்ந்த ஆற்றை அடைகிறது. 

டின்னிடஸ் (Tinnitus) என்றால் என்ன?

டின்னிடஸ் என்பதற்கு, காதில் கேட்கும் ஒலி என்று பொருள். மனச்சோர்வு கொண்டவர்களுக்கு டின்னிடஸ் நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.  கூச்சல், சலசலப்பு, இசை ஆகியவை கேட்பதும் டின்னிடஸ் நிலையில் உள்ளடங்கும். டின்னிடஸ் ஒலி வெளியிலிருந்து கேட்பதல்ல. இதனை மூளை தான் உருவாக்குகிறது.  காதுக்கு அருகில் உள்ள தசை, ரத்தக்குழாய் ஆகியவற்றில் இருந்து கேட்கும் ஒலிக்கு, சோமாடோ சவுண்ட் (Somato sound)என்று பெயர்.


பிபிசி சயின்ஸ்போகஸ் ஜூலை 2022

https://www.wikiwand.com/ta/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF)

https://www.fisheries.noaa.gov/national/outreach-and-education/fun-facts-about-amazing-atlantic-salmon#:~:text=North%20American%20Atlantic%20salmon%20migrate,the%20waters%20of%20East%20Greenland.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்