கழிவுநீர் சுத்திகரிப்பு

 










கழிவுநீர் சுத்திகரிப்பு


உலகெங்கும் தினசரி பல லட்சம் லிட்டர் கழிவு நீர் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதோடு வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் அளவு தனி. இப்படி ஒன்றாக கலக்கும் கழிவுநீரில் மலக்கழிவுடன் ஆபத்தான வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகளும் இருக்கும். எனவே, கழிவுநீரை இதற்கென தனி நிலையம் அமைத்து அரசு சுத்திகரித்து அதனை  நன்னீராக்கி வெளியேற்றுகிறது. இதில் சூழலுக்கு ஆபத்து ஏற்படாது. கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதால் நீர் தட்டுப்பாட்டின் அளவு குறைகிறது. உயிரியல் மற்றும் வேதியியல் முறையில் கழிவுநீரை பல்வேறு கட்டமாக சுத்திகரிக்கிறார்கள். இந்த முறையில் கழிவுநீரிலுள்ள திடக்கழிவுகளை அகற்றும் முறைக்கு செடிமென்டேஷன் (sedimentation)என்று பெயர். 

கழிவுநீரை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் உலர்ந்த திடக்கழிவுக்கு ஸ்லஜ் கேக் (Sludge cake)என்று பெயர். இதனை தாவரங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கான உரமாக பயன்படுத்துகின்றனர்.

தகவல்

super science encyclopedia book

pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்