தெரியுமா? புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்!

 








தெரியுமா?

ஆக்சலரோகிராஃப் (Accelerograph)

நிலநடுக்கத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி. இதிலுள்ள மூன்று ஆக்சலரோமீட்டர் தலைப்பகுதி, நிலநடுக்கத்தை அளவிடுகிறது. இதனை இணையத்தில் நேரடியாகவும் இணைத்து பயன்படுத்தலாம். 

ஆக்சலரோமீட்டர்

இக்கருவியை ஹெலிகாப்டர், கப்பல், விமானம் ஆகியவற்றில் ஈர்ப்புவிசை சார்ந்த ஆய்வுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். சீஸ்மோமீட்டரையும் ஆக்சலரோமீட்டராக பயன்படுத்தலாம். 

 ஆசிட் ராக் 

பாறையில் 60 சதவீத அளவுக்கு சிலிகா  இருந்தால் அல்லது சிலிகா கனிமங்களாக இருந்தால் அதற்கு ஆசிட் ராக் என்று பெயர். இதில் பத்து சதவீதம் அளவுக்கு குவார்ட்ஸ் இருக்கும். 



கருத்துகள்