சிம்மெட்டரி வடிவம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
இயற்பியலாளர்கள் ஏன் சிம்மெட்டரி வடிவம் குறித்து பேசியபடி இருக்கிறார்கள்?
சிம்மெட்டரி என்பது வரிக்குதிரைகளின் உடலிலுள்ள பேட்டர்ன்கள் போலத்தான். இதனைப் பேசக்காரணம், அவை எதிர்காலத்தில் ஆற்றல் துறையில் பயன்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சிம்மெட்டரிகளின் தொடர்பு பற்றி நூறாண்டுகளுக்கு முன்பே ஜெர்மன் கணிதவியலாளர் எம்மி நோதர் கூறியிருக்கிறார். இது விண்வெளியில் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்க உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
நன்றி: பிபிசி படம் பின்டிரெஸ்ட்