டீப் நியூட் ஆப்பின் ஜெகஜால வேலை - பெண்ணை நிர்வாணமாக்கும் முறை!




Image result for deepnude app




டீப் நியூட் ஆப் எப்படி செயல்படுகிறது?


பெண்களின் படங்களை அப்லோடு செய்தால் மிகச்சிறப்பாக செயல்பட்டு அவர்களின் ஆடைகளை விலக்கி முழு நிர்வாணமாக காட்டும் விதமாக உருவாகி இருக்கிறது டீப் நியூட் ஆப்.

ஆண்களின் படங்களுக்கும் பெண்களுக்கான உறுப்புகளைப் பொருத்திக் காட்டுகிறது. மிக குறைந்த உடைகள் இருந்தால் இந்த ஆப் குஷியாக செயல்படுகிறது.

Image result for deepnude app



இணைய உலகில் காதலித்த பெண்களை பழிவாங்க ரிவென்ச் பார்ன் முறையில் அவர்களை பழிவாங்கி வருகின்றனர். இந்த லட்சணத்தில் டீப் நியூட் அவர்களுக்கு வசதியான ஆயுதமாகிவிடும். இது தவறு. என்கிறார் ரிவென்ஞ் பார்ன் முறைகளுக்கு எதிராக செயல்படும் கேட்லின் பௌடன்.

ஆனால் அதேசமயம் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த ஆப், பதிவேற்றப்படும் படங்களை தானாகவே துகிலுரித்துக் காட்டினாலும் அது ஊகப்படம்தான். நிஜமல்ல. ஆனால் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் அதை விளக்க முடியாது. நினைத்து பார்க்க முடியாத நொடிகளில் உங்கள் மானம் கான்கார்டு விமானம் ஏறி செவ்வாய்க்கு சென்றுவிடும் என்பதும் சரியான வாதம்தான்.

மேலும் இந்த ஆப்பை பல்வேறு படங்களில் சோதித்த தில் நீச்சலுடை பெண்களின் படங்களில் மிகச்சிறப்பான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது.

Image result for deepnude app




ஜூன் 23 வெளியான ஆப், சுடச்சுட தரவிறக்கம் செய்யப்பட்டு சோதிக்கப்பட்டு வெற்றி பெற்றது. ஆனால் கண்டனங்கள் குவிய, ஆப்பை தயாரித்தவர் திரும்ப பெற்றுள்ளார். இதுபற்றி தயாரித்தவரிடம் வலைத்தளம் ஒன்று பேசியது. அவர், பிக்ஸ் 2பிக்ஸ் எனும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் மூலம் தயாரிக்கப்பட்டது. பெர்க்லி பல்கலைக்கழகம் தயாரித்த 2017 ஆம் ஆண்டு மென்பொருள் இது என உண்மையை உடைத்திருக்கிறார். எப்படி பெண்களை உடையின்றி காட்டுகிறது? பத்தாயிரம் நிர்வாண பெண்களின் உடல்களை ஏ.ஐ. படித்து பாடம் கற்றிருக்கிறது.


நீங்கள் இலவச வெர்சனில் வாட்டர் மார்க்குடன் படங்களை பார்க்கலாம். 50 டாலர் கொடுத்தால் வாட்டர் மார்க் இருக்காது. போலி என்ற எழுத்து மேலே இருக்கும். உங்களை டார்ச்சர் செய்யும் பெண்களை மிக வசதியாக பழிவாங்க உதவும் மென்பொருள் இது. அவசரப்பட்டு பயன்படுத்திவிடாதீர்கள். அப்புறம் சைபர் க்ரைம் போடும் வழக்குக்கு கம்பெனி பொறுப்பல்ல.


-பைனரிகிங்









பிரபலமான இடுகைகள்