பல்துலக்கியவுடன் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் கசப்பது ஏன்?


Why does orange juice taste bad after tooth brushing? © Getty Images




ஏன்? எதற்கு ?எப்படி? மிஸ்டர் ரோனி

பல் துலக்கியதும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் ஏன் கசக்கிறது?

பற்பசையில் உள்ள சோடியம் லாரல் சல்பேட்தான், பிரஷ்ஷில் தேய்த்து பற்களிலுள்ள மாவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. அதேசமயம், இந்த வேதிப்பொருட்கள் வாயில் நுரையை உருவாக்குகிறது. அதேசமயம் சுவை உணர்வு மொட்டுகளை மெல்ல உணர்விழக்க செய்கிறது. பாஸ்பாலிபிட்ஸ் எனும் வேதிப்பொருளை செயலிழக்க வைப்பதால், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும்போது உங்களுக்கு அதன் சுவை தெரிவதில்லை. இது ஆரஞ்சின் இனிப்பை மட்டுமே கட்டுப்படுத்தும், அதன் துவர்ப்பு கசப்பை அப்படியே உங்களுக்கு வழங்கி விடும்.

நன்றி: பிபிசி 

பிரபலமான இடுகைகள்