ஸ்கின்னி ஜீன்ஸ் டேட்டா!


Image result for skinny jeansஸ





இன்று டெனிம் ஜீன்ஸ்களில் நிறைய வகைகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ஸ்கின்னி ஜீன்ஸ்கள். அவை பற்றிய டேட்டா இதோ..

2006 ஆம் ஆண்டு டைம் இதழ், ஸ்கின்னி ஜீன்ஸ் விரைவில் உலகெங்கும் புகழ்பெறும் என்று கூறியது.

அமெரிக்காவில் பெண்கள் ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் அளவு 6 சதவீதம்.

2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஸ்கின்னி ஜீன்ஸ்களின் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் விற்கும் பெண்களுக்கான ஸ்கின்னி ஜீன்ஸ்களுக்கான அளவு 40 சதவீதம். ஆண்டுதோறும் விற்கும் ஸ்கின்னி ஜீன்ஸ்களின் அளவு 1.24 பில்லியன்கள் ஆகும் ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி.

நன்றி: க்வார்ட்ஸ் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!