டூடுல் வரைவது ஏன்?

Just a nice little outdoors doodle for today! Be sure to check out my twitter for the giveaway me and @lyfeillustration are doing! #doodle…


ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

நாம் சும்மாயிருக்கும்போது கையில் பேனா இருந்தால் அதில் டூடுல்களை வரையத்தொடங்குவது ஏன்?

காரணம், அப்போதும் நம் மனம் ஏதோவொன்றை சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். இதனால்தான், பேனாவை எடுத்தால் கடகடவென ஏதாவது யோசித்துக்கொண்டே ஏதோவொன்றை கிறுக்கி வைக்க முடிகிறது. சிலர் இதனை போனில் பேசும்போது செய்வார்கள். தாள் என்றில்லை படிக்கும் நூலிலும் குறித்து வைப்பது இப்படிப்பட்ட செயல்பாடுதான்.

நன்றி: பிபிசி, படம் பின்டிரெஸ்ட்