சோதனைகளுக்கான சரியான நூல்!





Image result for chemistry experiments





வண்ண வண்ணச் சோதனைகள்

பேரா. பி.கே . ரவீந்திரன்
தமிழில் பேரா. பி.ஆர். ரமணி 

அறிவியல் வெளியீடு

விலை. ரூ. 25 







மாணவர்களுக்கு தியரிகளை விட சிக்கலானதாக உள்ளது சோதனைச் சாலைகளில் செய்யும் சோதனைகள்தான். வேதிப்பொருட்களின் தன்மைகளை முழுமையாக அறிந்தால்தான் அதனை எப்படி பயன்படுத்துவது என புரிந்துகொள்ள முடியும். இந்த நூலில் ஆசிரியர் ரவீந்திரன் அதனை எளிமையாக வகுப்பறையில் நடப்பது போல எழுதியுள்ளார். படிக்கவும் புரிந்துகொள்ளவும் இது எளிமையாக உள்ளது. பள்ளிகளுக்கு வழங்குவதற்கான சரியான நூல். 


நன்றி - பாலகிருஷ்ணன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!