சன்ஸ்க்ரீம் பயன்படுத்தினால் கேன்சர் வருமா?


Sun Cream: Is it a risk to your health? © Getty Images






ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

நிச்சயமாக கிடையாது. சூரியனிலிருந்து வரும் ஒளியில் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பை சன்ஸ்க்ரீம்கள் தடுக்கின்றன. இதனால் தோல் பாதிப்படையாமல் இருக்கிறது. பொதுவாக, விட்டமின் டி எனும் சத்தை சூரிய ஒளி நம் தோலில் பட்டால் மட்டுமே தயாரிக்க முடியும். இதனை உடலில் ஈர்க்க கால்சியம் சத்து அவசியம்.


அதேசமயம் அளவுக்கு மீறி, புற ஊதாக்கதிர்கள் உடலில் பட்டால் தோல் கேன்சர் வர வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் 16 ஆயிரம் பேர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மக்களைப் பாதிக்கும் புற்றுநோய் லிஸ்டில் தோல் புற்றுநோய் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

செய்தி படம் - பிபிசி

பிரபலமான இடுகைகள்