நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டமுடியாதா?




Why can’t I tickle myself? © Dan Bright
பிபிசி




ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி

நம்மால் நமக்கு நாமே  கிச்சுகிச்சு மூட்டிக்கொள்ள முடியாதது ஏன்?

இப்படியெல்லாம் யோசித்து கேள்வி கேட்க முடியும் மூளையின் சக்தி அபாரமானதுதான். பதில் சிம்பிள். உங்கள் மூளைக்கு உங்களுடைய கைகளின் தொடுகையும், பிறரின் தொடுகையும் தெரியும். பிரித்துணர முடியும். அதனால்தான் உங்களுடைய கிச்சு கிச்சு மூட்டும் காரியத்தை மூளை புரிந்துகொள்கிறது. இதனால் பிறரின் தொடுகையில் ஏற்படும் கிச்சுகிச்சு சந்தோஷம் நம் கைமூலம் நமக்கு ஏற்படுவதில்லை.

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்


பிரபலமான இடுகைகள்