சாலையில் ஆம்லெட் போட முடியுமா?

How hot would a pavement have to be in order to fry an egg on it? © Getty Images


ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

சாலையில் முட்டையை ஆம்லெட் போடுமளவு வெப்பம் உருவாகுமா?


வெயில் கொடுமையை விளக்க சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். நீங்கள் அதனை நினைத்துத்தான் இப்படி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னதான் வெயில் உங்களை படுத்தினாலும், முட்டையை முழுமையாக வேக வைக்க முடியாது. உங்களுக்கு முட்டையை முழு
மையாக வேக வைக்க வேண்டுமெனில் அதற்கு 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவை. ஆனால் இதற்கும் தரை உதவாது. அதற்கு பாதாளச்சாக்கடை இரும்பு மூடி பயன்படும்.

உலோகம் கான்க்ரீட் அல்லது தார் சாலையை விட வேகமாக சூடேறும் என்பதால் இந்த ஐடியா. மற்றபடி இந்த சோதனையைச் செய்து முட்டையை வீணாக்காதீர்கள். முட்டை 5 ரூபாயை பச்சை குதிரை போல தாண்டிக் குதிக்கும் போது இதுபோன்ற சோதனைகள் வேண்டாமே ப்ரோ.


நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்