செய்திகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏன்?





I Flip Flap, Reading, Statue, Curious




ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி


மனிதர்கள் ஏன் செய்திகளைத் தெரிந்துகொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்?


காரணம் இது மரபணுரீதியான தன்மை.  மனிதர்களின் மூளையில் உணவுத்தேவைக்கான கேள்வி எழுப்பும் அதனை தேடச்சொல்லும் பகுதிதான் செய்திகள், உண்மை, ஃபேஸ்புக் கிசுகிசு, லைட்ஸ் ஆன் சுனில் பகுதியில் மஞ்சள்தேக நடிகை பற்றியும் அறிந்துகொள் என்று கூறுகிறது. எனவே இதெல்லாம் உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளத்தான். அதனால என்னாகும என்று கேட்காதீர்கள். எதற்காவது உதவும் என வைத்துக்கொள்ளுங்களேன்.

நன்றி: பிபிசி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!