கண்ணாடி போடடால் புத்திசாலித்தோரணை வநதுவிடுகிறதே ஏன்?




Why do glasses make people look more intelligent? © Getty Images


ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

கண்ணாடி போட்டால் புத்திசாலியா?


எல்லாம் மற்றவர்கள் உருவாக்குகிற மனப்பிராந்திதான். பள்ளியில் மாறுவேடப்போட்டி நடக்கிறது. அதில் விஞ்ஞானி வேடம் கொடுததால் தாடி, கண்ணாடிதானே தேவை. அதேதான். அங்கிருந்துதான் கண்ணாடிபுத்திசாலிததனம் வாழ்க்கை முழுக்க வருகிறது. பொதுவாக ஹாரி பாட்டர் போன்ற படங்களில் நாயகன் கண்ணாடி அணிந்து வருவதும் மற்றொரு காரணம்.

சின்ன வயதில் கண்ணாடி போடடால் என்ன காரணம்? சத்துக்குறைவு. படிப்பு காரணமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் புத்திசாலியாக சமூகத்தில் கருதப்படுகிறார்கள். கிறுக்குத்தனம் என்பது பேசினால்தானே தெரியும்? கண்ணாடி போட்டவர்களைப் பார்த்தால் எப்படி தெரியும்?எனவே, கொஞ்சம் பேசிப்பார்த்து அவர்களின் புத்தி பறறி முடிவு செய்யுங்கள்.

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்


பிரபலமான இடுகைகள்