தற்போது புழக்கத்தில் உள்ள கொரானோ பெருந்தொற்றுக்கான மருந்துகள்!

 










Baricitinib

மேம்படுத்தியவர்

எலி லில்லி - இன்சைட் கார்ப்பரேஷன்

வகை 

ஜானஸ் கைனாஸ்

திறன்

மக்கள் இறப்பதை 50 சதவீதம் குறைத்துள்ளது. 

நிலை

இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்பு  இதனை ஏற்றுள்ளது. சந்தையில் முழங்கால் வலிக்காக பயன்படும் மருந்து இது. 


Sotrovimab

மேம்படுத்தியவர்

கிளாக்ஸ்கோஸ்மித் கிளைன் நிறுவனம்

பிரிவு

மோனோசினோல் ஆன்டிபாடி

திறன்

மக்களின் இறப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது. 

நிலை

இந்தியாவில் காத்திருப்புதான் பதில். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம், மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 



Paxlovid

மேம்படுத்தியவர்

பைசர்

பிரிவு

ஆன்டி வைரல்

திறன்

இறப்பு எண்ணிக்கையை 88 சதவீதம் குறைக்கிறது. தடுப்பூசி போடாத மக்களை இறப்பிலிருந்து காக்கிறது. 

நிலை

இந்தியா ஒப்புதல் அளிக்கவில்லை. எப்டிஏ, அமெரிக்க அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

Regncov

மேம்படுத்தியவர்

ரீஜெனரோன்

பிரிவு 

மோனோகுளோனல் ஆன்டிபாடி

திறன்

மக்களின் இறப்பை 81 சதவீதம் காக்கிறது. டெல்டா, ஓமிக்ரானுக்கு எதிராக அந்தளவு திறன் கொண்டது அல்ல. 

நிலை

இந்தியாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு தடை உள்ளது. 



Ensovibep

மேம்படுத்தியவர்

நோவர்டிஸ்

பிரிவு

ஆன்டிவைரல்

திறன்

78 சதவீத இறப்பைத் தடுக்கிறது. 407 பேரிடம் சோதனை செய்து இதனை கண்டுபிடித்திருக்கின்றனர். 

நிலை

எஃப்டிஏ அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. 

Merkpill

மெர்க், ரிட்ஜ்பேக் பயோதெரப்டிக்ஸ் 

பிரிவு

ஆன்டி வைரல்

இறப்பை 50 சதவீதம் தடுக்கிறது.

நிலை

இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை.பாதுகாப்பு காரணங்கள்தான் காரணம் என்கிறார்கள். 

Bamlanivimab, etesevimab

மேம்படுத்தியவர்

எல்லி லில்லி

பிரிவு

மோனோகுளோனல் ஆன்டிபாடி

திறன்

70 சதவீத இறப்பைக் குறைக்கிறது. ஒமிக்ரானுக்கு எதிராக வேலை செய்யாது. 

நிலை

இந்தியாவில் பரிந்துரை செய்யப்படுவதோடு பயன்பாட்டில் உள்ளது. 

இந்தியா டுடே

pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்