கண்களை திறந்துகொண்டு தூக்கமா?
ஏன்?எதற்கு?எப்படி?- Mr.ரோனி
கண்களைத் திறந்துகொண்டு தூங்கமுடியுமா?
சாத்தியம் இல்லை. nocturnal lagophthalmos எனும் குறைபாடு கொண்டவர்கள் மட்டும் தூங்கும்போது விழிகளை மூட இயலாமல் தவிப்பார்கள். கண்களைத் திறந்துகொண்டே தூங்கும் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் அளவு 5 சதவிகிதமாக உள்ளது. கண் இமைகளை மூட முடியாத பிரச்னை கொண்டவர்களுக்கும் இது நேரலாம்.
காலையில் எழும்போது கண்களில் எரிச்சல் அல்லது சிவப்பாக இருந்தால் வாட்ஸ்அப்பில் நண்பர்களிடம் கைவைத்தியம் கேட்காமல் கண்மருத்துவரை அணுகுவது உத்தமம்.