சிஇஎஸ் 2019 - என்ன எதிர்பார்க்கலாம்?

டெஸ்லா சூட் என்பது அறிவியல் புதுமை என்றாலும் உண்மைதான். விஆர் விளையாட்டுகளை டெஸ்லா உடைகளை அணிந்து விளையாடலாம். விளையாட்டுகளில் நிஜமாக உணரும் தன்மையை இந்த உடைகள் ஏற்படுத்துகின்றன. மோஷன் கேப்சர், பயோமெட்ரிக் அடையாளம், தன்மையில் சூழல் பிரச்னைகளை கையாளும் தன்மை கொண்டது.

அடாரி பாங் காஃபி டேபிள், விளையாட்டை இனிமையாக்குகிறது. மூன்று லெவல்களில் விளையாட்டை விளையாடலாம். கோலாக்களை குடித்துக்கொண்டே விளையாட்டை விளையாடும் வசதி உண்டு.

எல்ஜி விலை சொல்லாமல் அறிமுகப்படுத்திய சிக்னேச்சர் டிவி. கடந்த ஆண்டு இதன் மாதிரி டிவி அறிமுகமானது. தற்போது டிவியை அறிமுகம் செய்துள்ளது.

க்வாண்டம் கம்ப்யூட்டர் க்யூ
ஐபிஎம் கம்பெனியின் தயாரிப்பு. பல்லாண்டுகளாக க்வாண்டம் கம்ப்யூட்டர் பற்றி தெரியாதது என்ன இருக்கிறது? ஐபிஎம் இந்த கம்ப்யூட்டர் பற்றி அதிகம் கூறவில்லை. எதிர்பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கிறது.