அரிசியில் வாழும் பாக்டீரியா!
அரிசியில் நச்சுத்தன்மை உண்டா?
பேசில்லஸ் செரியஸ் என பாக்டீரியா சமைக்கப்படாத அரிசியில் இருக்கும். இது வயலிலுள்ள மண்ணிலிருந்து அரிசிக்கு மாறி வசிக்கும். சமைக்கும்போது கூட இதனை அழிக்க முடியாது என்பதே உண்மை. சமைத்த உணவு அறைவெப்பநிலையில் உள்ளபோது, நச்சுக்களை வெளியிடும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை மனிதர்களுக்கு ஏற்படும். சமைத்த சோற்றை வேகமாக அள்ளிப்போட்டு சாப்பிட்டு அடுத்த சோலியைப் பார்த்தால் நோய் அண்டாது.