கல்லீரல் என்ன செய்கிறது?
கல்லீரல் பிட்ஸ்
நமது உடலிலுள்ள கல்லீரல் ரத்தத்தை சுத்திகரிக்கும் பணி உட்பட 500 க்கும் மேற்பட்ட பணிகளை செய்கிறது.
கல்லீரல் செயல்பாடின்றி மனிதர்களால் இரு நாட்கள் தாக்குபிடிக்க முடியும்.
மரபணுக்களை எடிட் செய்து கல்லீரல் தொடர்பான இரு நோய்களிலிருந்து தப்பிக்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு மது அருந்தி கல்லீரல் பாதிக்கப்பட்டு 37% பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.
தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 17 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர்.
நன்றி: க்வார்ட்ஸ்