விண்வெளியில் இறந்தால் என்னாகும்?


ஏன்?எதற்கு?எப்படி?


iStock.com/1971yes
மென்டல் ஃபிளாஸ்








விண்வெளியில் இறந்தால் என்னாகும்?


பூமியில் புவிஈர்ப்பு விசை நம்மை கட்டுப்படுத்தி பூமியோடு ஒட்டி வைத்துள்ளது. ஆனால் விண்வெளியில் வீரர் இறந்துவிட்டால், மெல்ல அவரது உடைகள் விண்கற்களால் நொறுங்கும். அடுத்து மிகச்சில மணிநேரத்தில் உடலின் ஈரத்தன்மை(ரத்தம், அமிலங்கள்) மெல்ல ஆவியாகும். பின்னர் சுயநினைவு இழப்பு தொடங்கிய பின்னர். அடுத்த 30 நொடிகளில் நுரையீரல் செயலிழக்கும்.

உடல் மெல்ல காற்றால் நிரம்பி பெரிய பலூன் போலாகி நகரத்தொடங்கும்.  கதிர்வீச்சுகளால் உடலின் தோல் சிதையும். அப்படியே உடல் மட்டும் வெற்றிடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். விடுங்கள். நமக்கு தெரியவா போகிறது?

நன்றி: மென்டல் ஃபிளாஸ்