மது அருந்தும் பழக்கம் மனிதர்களுக்கு மட்டுமானதா?





Image result for Are humans the only animals that get drunk?




ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி


மது அருந்துவது மனிதர்களுக்கு மட்டுமானதா?

நிறைய விலங்குகள் மது அருந்தும் பழக்கம் கொண்டவை. இதற்கு கிளிகள் மற்றும் எலிகளை உதாரணமாக கூறலாம். சில ஆஸ்திரேலிய கிளிகள் சர்க்கரை சுவை கொண்ட மதுவை குடித்திருப்பதை செய்திகள் உறுதி செய்துள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யானைகள் சுமார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தைக் குடித்து கிராமத்தை சூறையாடிய கதையை உலகறியும்.

- சயின்ஸ் ஃபோகஸ்