கட்டுரை நூல்கள் அறிமுகம் 2019
How to Date Men When You Hate Men
by
நியூயார்க்கர் இதழில் காமெடிகளை கொளுத்திப்போட்டு எழுதும் ராபர்சன், ஆண்களும் பெண்களும் இணைந்து செல்லும் டேட்டிங் பற்றிய நிகழ்வுகளை காமெடியுடன் அணுகி எழுதியுள்ளார். திறந்த மனதுடன் நீங்கள் படித்தால் நூல் ருசிக்கும்.
Thick: And Other Essays
by
இன்று நீங்கள் பேசும் காசு, பணம், இனவெறி என அத்தனை விஷயங்களையும் பற்றி கட்டுரை ஆசிரியர் தெளிவாக பேசியுள்ளார். கருப்பின பெண்களின் பைபிள் என சொல்லும்படி அவர்களின் நிலைமை குறித்து எழுதியுள்ளது ஈர்க்கிறது.
How to Hold a Grudge: From Resentment to Contentment—The Power of Grudges to Transform Your Life
by
பகையுணர்ச்சி என்பது தவறானது என்று பலரும் கூறியிருப்பார்கள். அதனை எப்படி வாழ்க்கைக்கு ஏற்றாற்போல ஆற்றலாக மாற்றுவது என கற்றுக்கொடுக்கிறார் சோபி ஹன்னா.
Team Human
by