டாப் 5 போதை மருந்துகள்!


Image result for drug



உலகின் டாப் 5 போதை வஸ்துகள் எவை?

லான்செட் இதழ், 2007 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி உலகை அடிமைப்படுத்தும் ஐந்து போதைப் பொருட்களை அட்டவணைப்படுத்தினர்.

மகிழ்ச்சி, உளவியல் தன்மை, தலைவலி, குமட்டல் உள்ளிட்ட தன்மைகளின் அடிப்படையில் மார்க் போட்டு போதைப்பொருட்களை அட்டவணைப்படுத்தினர்.


முதலிடம் ஹெராயின்(3 மார்க்),
அடுத்தது கோகைன்(2.4),
 நிகோட்டின்(2.2),
பார்பிட்டுரேட்ஸ்(2),
ஆல்கஹால் (1.9)

என அமைந்தது இந்த வரிசை.

நன்றி: க்யூரியாசிட்டி

பிரபலமான இடுகைகள்