கண்களைப் பார்த்து நோயை சொல்லலாமா?





Image result for eye track


கண்களைப் பார்த்து நோய் அறியலாம்

டாக்டர் கண்களில் டார்ச் அடித்துப் பார்த்து நம் நோய் அறிகுறிகளை அறிகிறாரல்லவா அதேதான்.

உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் எளிதாக கண்களைப் பார்த்தே அறியலாம் என்கிறது புதிய மருத்துவ ஆராய்ச்சிகள்.


“உங்களுடைய கண்களின் பாதிப்பைப் பொறுத்து உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அறியலாம்.” என்கிறார் அறிவியல் ஆராய்ச்சியாளரும் மிசௌரி பல்கலைக்கழக பேராசிரியருமான ஹையூப் கிம்.  பலரும் இன்று மல்ட்டி டாஸ்க்கிங் செய்யும் மன்னவர்கள்தான். ஆனால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் வெளித்தெரிந்தாலும் மனநலனில் ஏற்படும் பாதிப்புகளை அறிவது கடினம்.

தொழிற்சாலை பணியாளர், அலுவலக பணியாளர் என அனைவருக்குமான அளவீடாக இதனை வரையறுக்க கிம் முயற்சித்து வருகிறார். பல்வேறு பணிகளை செய்பவர்களையும் கருத்தில் கொண்டுள்ளனர்.

மோஷன் கேப்சர் மற்றும் கண்களை ட்ராக் செய்யும் வசதி மூலம் நம் உடலின் தன்மைகளை அறிய முடியும்.

curiosity

பிரபலமான இடுகைகள்