ஆணும் பெண்ணும் தனித்தனியே பரிணாம வளர்ச்சி பெறலாமா?
SF |
ஏன்?எதற்கு? எப்படி?
ஆணும் பெண்ணும் தனித்தனியாக பரிணாம வளர்ச்சி பெற முடியுமா?
ஆண் எண்பது வயது வரை விந்தணுக்களோடு வீரியம் குறையாமல் இருப்பது மனித குலத்திற்காகத்தான். ஆனால் பெண்களுக்கு இயற்கையின் கருணை நாற்பது வயதுடன் முடிந்துவிடும். ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு ஹார்மோன்களில் மட்டுமல்ல குரோசோம்களிலும் உண்டு. ஒய் குரோசோம்களில் இருக்கிறது அத்தனை வேறுபாடுகளும். இதன்விளைவாக, ஆண், பெண் உடல்களில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
பரிணாம வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் டிஎன்ஏ எடிட்டிங் முறைகள், குளோனிங் என அறிவியல் அதிநவீனமாவதில் வாய்ப்புகள் உள்ளன.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்