காரில் போகும்போது பாடல் கேட்டால் தவறா?



If I’m listening to a podcast while driving, am I doing two things at once? © Getty Images





ஏன்?எதற்கு?எப்படி - மிஸ்டர் ரோனி

காரில் போகும்போது ரேடியோ கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது குறைபாடா? எனக்கு அப்படிச் செய்வதுதான் பிடித்திருக்கிறது.


பிடித்திருந்தால் அதனைச் செய்யுங்கள். ஆனால் இப்போதுதான் இந்தியாவில் வாகன அபராதங்களை விண்ணளவு ஏற்றியிருக்கிறார்கள் என்பதால் கவனம். காரை விற்று தங்களின் கலாதிருப்திக்கு கப்பம் விற்கும்படி ஆகிவிடும். எனவே, ரேடியோவை சத்தமாக வைத்துக்கேளுங்கள் அதுவே உங்களுக்கும், பர்சிற்கும் நல்லது.

போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது என்பதில் கூட தவறுகள் நேர அதிக வாய்ப்புகள் உள்ளன. காரை ஓட்டும்போது கவனமாக அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உண்மையில் பாடல் கேட்பதை மனம் தூண்டினால் நீங்கள் அதைச் செய்யலாம். குரோனிங்கன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் கடும் போக்குவரத்து நெரிசலில் போரடித்து பாட்டு கேட்பது கூட வண்டி ஓட்டும் கவனத்தைக் குலைக்கும் என்கிறது.

தகவல் - பிபிசி




பிரபலமான இடுகைகள்