ஹாப்டிக் மெமரி - தொட்ட அனுபவித்த நினைவுகளின் களஞ்சியம் என்பது உண்மையா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
ஹாப்டிக் மெமரி என்றால் என்ன?
ஹாப்டிக் மெமரி என்பது ஒன்றைத் தொட்டது பற்றிய நினைவு. ஒரு பூட்டைத் தொட்ட நினைவு இன்னொரு பூட்டைத் தொடும்போது, அல்லது திறக்கும்போது வரலாம். ஒருவரின் கையைத் தொடும்போது, அதன் மென்மை உங்களுக்கு பழகியது போல தோன்றினால் அதுதான் ஹாப்டிக் மெமரி.
இந்த நினைவு ஒரு பொருளைத் தொடுவது, அல்லது அது தொடர்பான நினைவுகளின் சேகரிப்பால் உருவாகிறது.
நன்றி: https://www.alleydog.com