திசை தெரியாமல் போகிறதா? - உங்கள் பிழை அல்ல!
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
சிலருக்கு வழி தேடும் திறன் ஏன் மிக குறைவாக உள்ளது?
மூளையிலுள்ள முன்புறப்பகுதி வழிதேடும் திறனுக்கானது. ஆனால் இது அனைவருக்கும் அப்படியே செயல்படாது. சிலர், பிறரிடம் வழிகேட்டு ஒரு இடத்தை எளிதாக சென்று சேர்வார்கள். சிலர் அலைந்து திரிந்துதான் சரியான இடத்திற்கு செல்வார்கள். என்னைக்கூட தொலைந்து போய்விடுவான் என எங்கேயும் போக அனுமதிக்க மாட்டார்கள்.
என்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையால் நான் புதிய இடங்களுக்கு மிகச்சரியாக, தவறாகச் செல்வேன். தட்டுத்தடுமாறித்தான் அந்த இடங்களை சென்று சேர்ந்துள்ளேன். அதனால் கவலைப்படாதீர்கள். உடனே எக்ஸ்ட்ரோவர்ட், இன்ட்ரோவர்ட் என கிளம்புவார்கள். உள்ளூரில் ஓரிடத்திற்கு ஒரு பெயரைச் சொல்லுவார்கள். நமக்கு காகித த்தில் திருத்தமான பெயர் இருக்கும். எனவே தவறுகள் நடப்பது சிரமம். இதை சாக்காக வைத்து நாலைந்து மனிதர்களோடு பேசுகிறீர்கள். முன்னே பின்னே பார்க்காத கட்ட டங்களை அறிந்துகொள்கிறீர்கள் என்றால் லாபம்தானே?
நன்றி:பிபிசி எர்த்