ஏ4 தாளை எத்தனை மடிப்புகள் மடிக்கலாம்?



What’s the maximum number of times that you can fold a piece of paper? © Getty Images







ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

ஏ4 தாளை எத்தனை விதமாக மடிக்க முடியும்?


ஒரே ட்யூனில் பாட்டு இமான் பாட்டு போட்டாலும் கேட்கிறோம் இல்லியா? அதேபோல்தான் இந்தக்கேள்வியும். என்னடா கேள்வி என்றுதான் தோன்றியது. ஆனால் மடிப்பு என்று பேப்பரை மடித்தபோதுதான் ஆகா வசமான கேள்வி என்று தோன்றியது.

தியரியாக பேப்பரை மடிப்பதில் நிறைய கணக்குகள் சொல்லுவார்கள். இந்த இடத்தில் நீங்கள் ஓரிகாமி போன்ற கலைகளை கைவிட்டு விடுங்கள். 26 முறை என்று சிலபல  கணித சூத்திரங்கள் படி சொல்லுவார்கள். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமல்ல.

தற்போது சாதனையாக இருப்பது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவர் பிரிட்னி கலிவன் செய்த துதான். 1.2 கி.மீ நீளமுள்ள டிஷ்யூ பேப்பரை பனிரெண்டு முறை மடித்து சாதனை செய்துள்ளார்.

நன்றி: பிபிசி 

பிரபலமான இடுகைகள்