கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்?




Why does cola taste nicer out of a glass bottle? © Getty Images




மிஸ்டர் ரோனி

கண்ணாடி பாட்டில்களிலிருந்து எடுத்து குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கிறதே?

அமெரிக்கப் படங்கள் நிறையப் பார்ப்பீர்கள் போல. ஆனால் அது உளவியல் சார்ந்ததே. இன்று கடைகளில் பாலிமர் அதாவது பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படுவது குறைந்து விட்டது. மற்றபடி பிளாஸ்டிக், கேன் என்பது வெரைட்டி காட்டும் வேலை. அதில் சுவை மாறுவது என்பது உங்கள் மனநிலையின் விளையாட்டு.

நன்றி - பிபிசி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!