சிரி பெயர் எப்படி வந்தது?
சிரி என்ற பெயர் வந்த கதை!
ஆப்பிளின் சிரி ஏஐ மென்பொருள். இதனுடன் நீங்கள் உரையாடலாம். தேவையான விஷயங்களைத் தேடச்சொல்லலாம். இதன் பெயர்தான் பெரும் ஆச்சர்யமாக உள்ளது. எப்படி வைத்தார்கள் இந்த பெயரை?
சிரி என்ற பெயருக்கு வெற்றியைத் தேடித்தரும் தேவதை என்று பொருள் கொள்ளலாம். அல்லது சிம்பிளாக ஐரிஸ் என்பதைத் திருப்பிப்போட்டுள்ளனர் என்று கூட கூறலாம்.
பொதுவாக பெயர் எளிமையாக வைப்பார்கள் எதற்கு நினைவு வைத்துக்கொள்ளவும் சுலபமாக உச்சரிக்கவும்தான்.
சின்னத்தம்பி என்பதை தம்பி எனலாம் பொதுவாக இருக்கிறதா சின்னா,சின்னி என அழைக்கலாம். அதுபோலத்தான் சிரி என்பதும். சிங்கள மொழியில் சிரி என்றால் அழகு. அதே சிரி என்ற உச்சரிப்பில் ஜப்பானியபொருள் புட்டம் என வருகிறது. ஸ்பெல்லிங் வேறு ஆனால் உச்சரிப்பு ஒன்றுதான்.
இன்று ஆப்பிளின் ஐ ஓஎஸ்ஸில் சிரி முக்கியமான அங்கம்.
அழகான பெண் புகைப்படம். வேஸ்ட் செய்ய வேண்டாமே என்று ஒரு கட்டுரை எழுதிவிட்டோம். மன்னிச்சூ....
நன்றி: மென்டல் ஃபிளாஸ்