செக்ஸை ஊக்குவிக்கும் தர்ப்பூசணி!

Image result for watermelon





மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு?எப்படி?

உணவுக்கும் செக்ஸூக்கும் சம்பந்தம் உண்டா?

மேட் இன் சீனா டிரெய்லர் பார்த்துவிட்டு கேள்வி கேட்கிறீர்கள் போல. உணவு என்பது உடலுக்கான அனைத்து தேவையை நிறைவு செய்வது என்று புரிந்துகொள்ளுங்கள். உடலின் விந்து உற்பத்தி உடலின் இயற்கையான செயற்பாடுகளில் ஒன்று. உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் உடலைப் பராமரிக்க உதவுகின்றன.

தர்ப்பூசணி பழம் இதுபோன்ற சமாச்சாரத்தில் கெட்டி. இதிலுள்ள எல் சிட்ருலின் என்ற வேதிப்பொருள், எரக்டைல் டிஸ்பங்க்ஷன் எனும் பாதிப்பை சரி செய்கிறது என கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தாலியைச் சேர்ந்த  பல்கலைக்கழகம் இதற்கான ஆராய்ச்சியை 2011 ஆம் ஆண்டு செய்தது.


நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்