பிரட் காகிதப் பையில் கொடுக்கக் காரணம் என்ன?







மிஸ்டர் ரோனி


பிரட்டுகளை ஏன் தாளில் சுற்றி அல்லது காகித பேக்கில் கொடுக்கிறார்கள்?

பிரட்டை ஜாம் தடவி அல்லது ஓவனில் சுடும் கணநேரத்தில் இந்த கேள்விகள் உங்களுக்குத் தோன்றியிருக்கும். பிரட்டுகளை புத்தம் புதிதாக வைத்திருக்கவே காகித தாளில் வைத்திருக்கிறார்கள். காசு கொடுத்து வாங்குபவர்களுக்கும் அப்படியே கொடுக்கிறார்கள். மேலும் பாலிதீனில் அப்படிக் கொடுத்தால், அது விரைவில் வதவதவென போய்விடும். இதனை நீங்கள் பேக்கரி பிரெட்டுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.

எனவே வாங்கி வைத்துப் பார்க்காமல் டபக்கென கிசான் ஜாம் தடவி விழுங்கிவிடுங்கள். பிரட் புத்தம் புதிதாக இருக்கும்போது, சாப்பிட நன்றாக இருக்கும்.


நன்றி: க்யூரியாசிட்டி



பிரபலமான இடுகைகள்