நீரில் நனைந்தால் உடையின் நிறம் அடர்த்தியாக தெரிவது ஏன்?



flinch game show GIF by Stellify Media



மிஸ்டர். ரோனி


துணி துவைக்கும்போது அல்லது மழை பொழியும்போது உடை எப்படி மிகவும் அடர்த்தியான நிறமாக மாறுகிறது?

மழையை ரசித்து நனைந்துகொண்டு சாலையில் சென்று இருப்பீர்கள் போல. மழைநீரில் நனையாமல் நின்றிருந்தால் இதுபோல கேள்விகள் பிறந்திருக்காது அல்லவா?

நீர், உடை இழைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறது. அதில் ஒளி பட்டு எதிரொளிப்பதால், உடையின் நிறம் அடர்த்தியானதாக தெரிகிறது. இதுபற்றி வெலிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் லெக்னர், மைக்கேல் டோர்ஃப் ஆகியோர் ஆராய்ச்சி செய்து இந்த அரிய உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.


நன்றி - பிபிசி


பிரபலமான இடுகைகள்