தேசிய நெடுஞ்சாலையில் வரி வசூல்!





On My Way Goodbye GIF by Bubble Punk
giphy.com



இந்தியாவில் உள்ள சுங்க வரி வசூலிக்கும் இடங்களில் ஃபாஸ்டேக் முறையில் டிஜிட்டல் வரி வசூலிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதுபற்றிய டேட்டா


இந்தியாவிலுள்ள நெடுஞ்சாலை சுங்கவரி சாலைகள் - 525

மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலை சுங்கவரி சாலைகள் - 500

தினசரி ஃபாஸ்டேக் முறையில் நடக்கும் வரி வசூல் - 1.1 மில்லியன்

தினசரி இதன்மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் - 25- 30 கோடி

ஃபாஸ்டேக் முறையை ஏற்ற வாகனங்களின் எண்ணிக்கை 6.2 மில்லியன்.

வாகனங்களின் கண்ணாடியில் பொருத்திக்கொள்ளும் பொருளான ஃபாஸ்டேக்கை வங்கியில் ரூ.25 கொடுத்து பெறலாம். இதனுடன் உங்கள் வங்கி கணக்கை இணைத்து சுங்கச்சாவடிகளில் பணத்தை டிஜிட்டல் முறையில் கட்டலாம். எனவே இனி சில்லறைக்கு அல்லாட வேண்டியதில்லை. மேலும் இதனுடன் வாகன எண்களும் இணைக்கப்படுவதால் உங்கள் வாகனம் காணாமல் போனால், சட்டவிரோத விவகாரங்களில் மாட்டிக்கொண்டால் காவல்துறை அதை எளிதாக அறிய முடியும்.

இதே ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி 2020 ஆம்ஆண்டு ஏப்ரல் மாத த்தில் எரிபொருட்களை வாங்கவும், வாகன நிறுத்தங்களுக்கு கட்டணங்களை செலுத்தவும் விரிவாக்கம் செய்யவிருக்கிறார்கள்.

நன்றி - இடி மேகசின்





பிரபலமான இடுகைகள்