பேட்டரிகளின் மறுசுழற்சி!




apple iphone GIF by Cheddar



மிஸ்டர் ரோனி


பேட்டரிகளை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள்?

லித்தியம் அயன் பேட்டரிகளை தற்போது மறுசுழற்சி செய்யும் முறை சரியானது அல்ல. இதற்கு ஆகும் செலவு அதிகம். எனவே புதிய பேட்டரிகளை செய்வதே சரியானது. பழைய பேட்டரியில் அதாவது கார்களுக்கு பயன்படும் பேட்டரிகளை உடைத்து, மீண்டும் அதில் புதிய முறையில் தயாரிப்பார்கள். காரீய அமிலம் கொண்ட பேட்டரிகளை இம்முறையில் மறுசுழற்சி செய்கிறார்கள். இதேபோல அல்கலைன் பேட்டரிகளில் ஜிங்க். மாங்கனீசு ஆகியவற்றை இம்முறையில் மாற்றம் செய்து தயாரிக்கின்றனர். 

நன்றி - பிபிசி