மனிதர்களுக்கும் விலங்களுக்கும் எலும்பு அமைப்புகள் மாறுபடுமா?



Sorry Dog GIF by swerk




மிஸ்டர் ரோனி


மனிதர்களின் எலும்பும், விலங்குகளின் எலும்பும் ஒன்றுதானா?

பொதுவாக உயிரினங்கள் அனைத்தும் பொது மூதாதையரிலிருந்து கிளைபிரிந்து வந்தவைதான். இதில் பாலூட்டியான மனிதர்கள் விதிவிலக்கானவர்கள் கிடையாது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆன எலும்பு அமைப்பு, ஒன்றுபோலத்தான். செயல்பாடு, உருவாக்கம் என அனைத்தும் ஒரேமாதிரிதான். ஆனால் அதன் அடர்த்தி, அதிலுள்ள சத்துகள் என பார்க்கும்போது நிறைய வித்தியாசங்கள் உண்டு.

மருத்துவர் அல்லாதவர்கள் கரடியின் கைகளைப் பார்த்தால் அப்படியே மனிதனுடையதைப் போலவே இருக்கிறது என குழம்புவார்கள். இது பலமுறை நடந்திருக்கிறது. விலங்கு, மனிதர்கள் என இரு உயிரினங்களுக்கான வேறுபாடுகள் மிக குறைவானவை.

நன்றி - பிபிசி

பிரபலமான இடுகைகள்