வளைவான கண்ணாடியை எப்படி உருவாக்குகிறார்கள்?
giphy.com |
மிஸ்டர் ரோனி
கண்ணாடியை எப்படி வளைத்து அழகாக மாற்றுகிறார்கள்?
அனைத்துக்கும் சிலிகா மூலக்கூறுகள்தான் காரணம். அதனை 700 டிகிரி செல்சியஸிற்கு வளைத்து கண்ணாடியை வளைவாக தயாரிக்கிறார்கள். மிகவும் கவனமாக வேலை செய்துதான் இந்த வகை கண்ணாடியை உருவாக்குகிறார்கள். கால்சியம் கார்பனேட், சோப்பு ஆகியவற்றைப் போட்டு இதனை துடைத்து மெருகேற்றுகிறார்கள்.
நன்றி - பிபிசி