எந்த மொழியைக் கற்பது ஈசி?



english snl GIF
giphy.com




மிஸ்டர் ரோனி

எளிதாக ஓர் மொழியைக் கற்க நினைக்கிறேன். எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்?

கணினி மொழியை கற்க விரும்பினால் ரூபி கற்கலாம். இம்மொழியை கற்பதும் எளிது, நிறைய சம்பாதிக்கவும் முடியும். அதேசமயம் மொழி கற்பது என்றால், தமிழ் என்று மொழிவெறியோடு சொல்ல மாட்டேன். ஆங்கிலத்தோடு இணைந்த அதன் சாயல்களைக் கொண்ட ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளை கற்கலாம். இது எளிது.

நன்றி - பிபிசி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!