வேலையின்மை சதவீதம் குறைந்துள்ளதா?
வேலையில்லாதவர்களின் சதவீதம் குறைவு
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 9.9 சதவீதம் இருந்த வேலையின்மையின் அளவு 9.3 சதவீதமாக குறைந்துள்ளது. மார்ச் 23.7 லிருந்து 22. 5 சதவீதமாக மாறியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை புள்ளியல் துறை வெளியிட்டுள்ளது.
46.8 சதவீதத்திலிருந்து 46.5 சதவீதமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மாறியுள்ளது. மேலும் இதில் பெண்களின் பங்கும் மிகவும் குறைந்துள்ளது. நகரில் வாழும் 57.5 சதவீதம் பேர் உணவு, சுகாதாரம், நீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் கிராம ப்புறங்களில் இன்றும் 27 சதவீதப்பேருக்கு மட்டுமே இந்த வசதிகள் சென்று சேர்ந்துள்ளன.
கல்வி எத்தனை பேருக்கு சென்று சேர்ந்திருக்கிறது? கிராமப்புறங்களில் 73.5 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் 87 சதவீதம் பேருக்கும் கல்வியறிவு கிடைத்துள்ளது. நகரங்களில் சுகாதாரச்செலவு தோராயமாக குழந்தை பிறப்பு உட்பட 26,475 எனில், கிராமங்களில் 16, 676 ரூபாய் எனுமளவில் உள்ளது.
நன்றி - இடி மேகசின்