இன்சோம்னியா ஸ்டேஜ் 1 - தூக்கம் வராமல் தவிப்பதுதான்!




sleep bed GIF by Investigation Discovery



மிஸ்டர் ரோனி

காலையில் நான்கு மணிக்கு எழுகிறேன். பின்னர் தூங்க முயன்றாலும் தூக்கம் வரமாட்டேன்கிறது. என்ன காரணம்?

தூக்கம் வரவில்லையென்றால் அடையாளம் பதிப்பகத்தின் நூல்களை எடுத்து படியுங்கள். நூற்றாண்டுக்கான தூக்கம் உங்களை வந்தடையும். அப்படியும் தூக்கம் ஏமாற்றினால் பா.வெங்கடேசனின் நாவல்களை வாசியுங்கள்.இதற்கும் மிஞ்சி தூக்கம் வரவில்லை என்றால் உங்களுக்கு வந்திருப்பது இன்சோம்னியா ஸ்டேஜ் 1. சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக தூக்கம் வரவில்லையென்றால், அரசு உத்தரவுப்படி திறந்துள்ள நள்ளிரவுக் கடைகளில் ஷாப்பிங் செய்யுங்கள். இல்லையெனில் அறைக்குள் நடக்கலாம். மொட்டைமாடியில் நடந்தால், மனைவியுடன் தூங்குபவர்கள் மிரள்வார்கள். எனவே அறைக்குள் தூக்கப் பஞ்சாயத்தை முடித்துக்கொள்ளுங்கள். இதற்கும் மிஞ்சி தூக்கம் பற்றாக்குறையானால் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

நன்றி - பிபிசி

பிரபலமான இடுகைகள்