கண்களின் அமைப்பு நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?






winking flirting GIF
giphy






மிஸ்டர் ரோனி


மனிதர்களுக்கு விதவிதமான கண் அமைப்புகள் உள்ளது ஏன்?



கண்களின் மேல் இமை கீழே உள்ள கண்களை இணைப்பதில்தான் இவை மாறுகின்றன. இமைகளுக்கு முக்கிய பணி, கண்களை பல்வேறு பருவச்சூழல் மாறுபாடுகளிலிருந்து காப்பதுதான். எனவே நிலப்பரப்பு சார்ந்து மனிதர்களுக்கு கண்களின் அமைப்பு மாறுபடுகிறது. தெற்காசியர்கள், கிழக்கு ஆசியர்கள், அமெரிக்கர்கள் ஆகியோருக்கு கண்களின் அமைப்பில் இந்த வேறுபாடு தெளிவாக தெரியும். இதனை எபிகான்திக் ஃபோல்டு என்கிறார்கள்.


நன்றி - பிபிசி