எஸ்பிரஸ்ஸோ காபி குடித்திருக்கிறீர்களா? - தெரிஞ்சுக்கோ டேட்டா



coffee tea GIF by JUZI - Die jungen Zillertaler
giphy





தெரிஞ்சுக்கோ!

எஸ்பிரஸ்ஸோ காபியை பனகல் பார்க் அருகிலுள்ள ஸ்டார் பக்ஸில் கூட நீங்கள் அருந்தியிருக்கலாம். அக்காபி பற்றி மேலதிகமாக நமக்கு என்ன தெரியும்? காபியின் விலை பற்றி புகார் சொல்லாதீர்கள். அதைத்தவிர வேறுவிஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.


  • ஒரு அவுன்ஸ் எஸ்பிரஸ்ஸோ காபி குடித்தால், அதேயளவு  திராட்சையில் உள்ள 2.66 கலோரி சக்தி கிடைக்கும். 
  • 30 மி.லி. காபியில் உள்ள காபீன் 5.7 மணிநேரம் வயது வந்தோருக்கு ஊக்கமூட்டியாக உள்ளது.
  • எஸ்பிரஸ்ஸோ காபியை 20 முதல் 30 நொடிகளில் தயாரித்து மக்களுக்கு வழங்குகிறார்கள். 
  • இக்காபியில் ஒரு ஷாட் என்பது 30 மி.லி., இரண்டு ஷாட் என்பது 60 மி.லி. இந்த இரண்டு விதங்களில் காபியை கடைகளில் வழங்குகிறார்கள். 

30 மி.லி காபியில் 1500 வேதிப்பொருட்கள் உள்ளன.  இத்தாலியர்கள் ஆண்டுக்கு 14 பில்லியன் கப்புகள் காபியை குடிக்கிறார்கள். வயது வந்தோருக்கு தலைக்கு தலா 275 கப்புகள் காபி என்பது தோராய அளவு. 

தொடக்கத்தில் காபி மெஷின்கள் மணிக்கு ஆயிரம் கப்புகள் காபியை தயாரித்து வழங்கின. 


ஜென்னாரோ பெலிசியா என்ற காபியின் சுவையை தரம் பிரிப்பவர், தன் நாக்கை 10 மில்லியன் பௌண்டுக்கு காப்பீடு செய்துள்ளார். 


நன்றி - க்வார்ட்ஸ்





பிரபலமான இடுகைகள்