ஃபேஷன் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஆடை வடிவமைப்பாளர்! - பையர்பாலோ பிகியோலி

 

 

https://www.ft.com/__origami/service/image/v2/images/raw/https:%2F%2Fs3-eu-west-1.amazonaws.com%2Fhtsi-ez-prod%2Fez%2Fimages%2F5%2F7%2F0%2F3%2F1773075-1-eng-GB%2F01-Valentino12775.jpg?height=930&dpr=1&format=jpg&source=htsi
பையர்பாலோ பிகியோலி

 



 

 

 

 

 

டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள்


பையர்பாலோ பிகியோலி


1967ஆம்ஆண்டு இத்தாலி நாட்டின் ரோமில் பிறந்தவர். இவர் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனராக உள்ளார். தற்போது வேலன்டினோ என்ற பிராண்டின் கிரியேட்டிவ் இயக்குநராக உள்ளார். இவரும் மரியா கிரேசியா சியுரி என்பவரும் பல்லாண்டுகளாக இணைந்து ஃபேஷன் துறையில் பயணித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்த பணியாற்றியபோது பிராண்டின் வருமானத்தை நூறு கோடிக்கும் அதிகமாக உயர்த்தினர். நிறுவனத்தின் கிளாசிக்கான பல்வேறு படைப்புகளுக்கு உயிர்கொடுத்தவர்கள் இவர்கள்தான். இந்த இணையின் வடிவமைப்பு பணி வேலன்டினோவில் பல்லாண்டு என்பதை இருபது ஆண்டுகள் என புரிந்துகொண்டு படியுங்கள். சரியாக இருக்கும். பிறகு மரியா டையர் என்ற பிராண்டின் வடிவமைப்பாளராக மாறினார். பிகியோலி வேலன்டினோவின் ஒரே கிரியேட்டிவ் இயக்குநராக மாறினார்.


தனது வடிவமைப்பிற்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பிகியோலி. வேலன்டினோ நிறுவனத்தின் அடித்தளத்தை பலமாக்கியவர்களில் முக்கியமானவர் இவர். வடிவமைப்பாளர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் பிகியோலி என்பதை மறக்க முடியாது.


பிரான்சிஸ் மெக்டர்மாண்ட்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்