இந்தியாவின் எட்டாவது பிரதமராக பதவி வகித்த சந்திரசேகர்! - புதிய நூல்கள் அறிமுகம்

 

 

 

https://images.indianexpress.com/2019/07/chandra-shekhar-759.jpg?w=759
சந்திரசேகர்

 

 

 

 

சூப்பர் பவர் ஷோடவுன்

பாப் டேவிஸ் - லிங்லிங் வெய்

ப.480. ரூ.599

அமெரிக்கா, சீனா இடையே ஏற்பட்டுள்ள பொருளாதார போருக்கு யார் காரணம் என்று நூல் விளக்குகிறது. பலரும் டிரம்பும் ஜிங்பிங்கும்தான் காரணம் என்று கூறுவார்கள். அதுபற்றிய உண்மைகளை நூல் முன்வைத்து பேசுகிறது.

சந்திரசேகர்

ரோட்ரிக் மேத்யூஸ்

ப.344 ரூ.699

இந்தியாவின் எட்டாவது பிரதமராக பதவி வகித்தவர் சந்திரசேகர். மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்குப் பிறகு வி.பி. சிங்கின் அரசு கவிழ்ந்துவிட்டது. இக்காலகட்டத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி பேசுகிற நூல் இது.

அவுட் இன்னோவேட்

அலெக்ஸாண்டர் லாசரோவ்

ப.304 ரூ. 1250

அமெரிக்காவின் சிலிக்கன் வேலி கடந்த பல்வேறு கண்டுபிடிப்பாளர்கள், அவர்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பற்றி இந்த நூல் பேசுகிறது.


கொரோனா வைரஸ் லீடர்ஷிப் அண்ட் ரெகவரி

ப. 192 ரூ.599

கொரோனா காலத்தில் வாழ்வதே கடினம். இதில் தொழில் தொடங்கி நடத்துவது சாத்தியமா? என்பதைப் பற்றி நூல் பேசுகிறது.
 

finacial express

கருத்துகள்