பொதுமுடக்க காலத்தில் பெண்களின் நிலை! - டேட்டா கார்னர்

 

 

 

 

 

 

cc


 

 

 

 

 

 

பொதுமுடக்க காலத்தில் பெண்களின் நிலை


உலகம் முழுவதும் பெண்கள் மீதான வன்முறை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா அமைப்பு தகலல் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் தலைநகரான டில்லியில் மட்டும் 1600 பெண்கள் குடும்ப வன்முறை பற்றிய எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளனர். மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இந்த அழைப்புகள் நடந்துள்ளன.


பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொதுமுடக்க காலகட்டத்தில் கருக்கலைப்பு செய்ய மறுத்துள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளது டெவலப்மெண்ட் பௌண்டேஷன்.


மொத்தமுள்ள 114 குறைந்த, நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் உள்ள 47 மில்லியன் பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் கிடைக்கவில்லை. இதனை ஐ.நாவின் மக்கள்தொகை நிதியகம் குறிப்பிட்டுள்ளது.


ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. ஏறத்தாழ 1.8 சதவீதம் அளவுக்கு பெண்களுக்கு ஆண்களைக்காட்டிலும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. கொரோனா காரண மாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்