மனிதநேயமிக்க பெண்மணி! - மிச்செல் ஒபாமா
மிச்செல் ஓபாமா
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி. இவரை நீங்கள் விரும்புவது கொடுக்கப்பட்டு நான்கு வாய்ப்புகளில் ஒன்றாக இருக்கவே முடியாது. பல்லாயிரம் ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டிருக்கிறார். இவரை நான் முதன்முதலில் ஒபாமாவின் பதவியேற்பு விழாவின்போதுதான் பார்த்தேன். அடக்கமான தன்மையில் பார்ப்பவர்களை ஈர்க்கும் தன்மையுடன் எளிமையாக காணப்பட்டார்.
மிச்செலிடம் உரையாடுவது என்பது தலைமை ஆசிரியரிடம் உரையாடுவது போன்ற கண்டிப்புடன் இருக்காது. நமது அம்மா, அக்கா, தங்கைகளுடன் எப்படி உரையாடுவோமோ அந்த தன்மையில் உரையாடுவார். அதிகாரத்தின் தொனி சிறிது கூட இல்லாமல் அவர் பேசுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். முதல் ஆப்ரோ அமெரிக்க பெண்மணி வெள்ளை மாளிகையில் இருக்கிறார் என்பது நிச்சயம் வரலாற்றில் முக்கியமானதுதான். ரீச் ஹையர் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி பள்ளி செல்லுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் திட்டம் அபாரமானது.
பியான்ஸ் நோலெஸ் கார்டர்
கருத்துகள்
கருத்துரையிடுக